வணக்கம் வருக!


தேடும் தளம்...
தமிழ் இன்று தன் கட்டுப் பெட்டி சிறை வாழ்வை உடைத்து
'உலகத் தமிழ்' என மாறி புது வடிவம் பெற்றுவிட்டது
என்பது உலகறிந்த உண்மை.
தமிழர் எல்லோருடனும் தமிழ் மூலமாய்த் தொடர்பு கொள்வதில்
சங்கடங்கள் உள்ளன என்பதும் உண்மை.
சங்கடம் என்ற சொல்லைப் புரிவதே சங்கடம்.
பிரதேச வேறுபாடுகளைக் களைந்து
ஒரே உணர்வில் தகவலைப் பரி மாறிக் கொள்ளும் தளம் இது.
புலம் பெயர்ந்தவர்கள் யாராவது ஒருவரைத்
தேடிக் கொன்டிருப்பார்கள்.
பொதுவாய்த் தன் பாடசாலை நண்பனை,
உறவினரை.
நாம் எம் வாழ்வில் யாரோ ஒருவரைத் தேடுவோம்.
உறவைப் புதுப்பிக்க,
அவர் என்ன செய்கின்றார் என்று அறிய ஆவல் ,
அக்கறை இருக்கும் ..
அப்படி ஒரு தேடல் இருக்கின்றது...
எங்கே நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் ...?
இங்கே கீழே
ஆங்கிலத்தில் உள்ள
'கொமன்ட்' என்ற பொத்தா னை அமுக்கி
அவர் விபரங்களை எழுதுங்கள்.
மறக்காமல் உங்கள் விபரங்களையும் எழுதுங்கள்.
அன்புடன்,
இணைய முகாமையாளர்.
